குறியீடு...

சைவம்
திருநீறு

வைணவம்
திருநாமம்

கிருத்துவம்
சிலுவை

இஸ்லாம்
பிறை

மதத்திற்கு
குறியீடு
உண்டு

நல்ல
மனிதர்களை
கண்டு கொள்ள
என்னக் குறியீடு......

எழுதியவர் : munaivar va. inthiraa (26-Feb-13, 6:12 pm)
சேர்த்தது : bhavaniindra
பார்வை : 94

மேலே