நான்தான் .....!
உன்னால் சந்தோசப் பட்டதும்
மனம் சிலிர்த்தும் நான்தான்
உயிராய் உன்னை நேசித்ததும்
நான்தான் உனக்காக உன்
கல்லறையில் காவல் நாயாய்
நின்று கண்ணீர் வடிப்பதும்
நான்தான்!
உன்னால் சந்தோசப் பட்டதும்
மனம் சிலிர்த்தும் நான்தான்
உயிராய் உன்னை நேசித்ததும்
நான்தான் உனக்காக உன்
கல்லறையில் காவல் நாயாய்
நின்று கண்ணீர் வடிப்பதும்
நான்தான்!