உணர்ச்சிகள் இல்லையோ ????
நானும் சினம் கொள்வேன்
எனக்கும் வலிக்கும் என்று
ஏன் உனக்கு தோன்றவில்லை
நான் உனக்குள் இருப்பதால்
எனக்கென்று தனி உணர்ச்சிகள்
இல்லையோ இருக்க கூடாதோ ?
நானும் சினம் கொள்வேன்
எனக்கும் வலிக்கும் என்று
ஏன் உனக்கு தோன்றவில்லை
நான் உனக்குள் இருப்பதால்
எனக்கென்று தனி உணர்ச்சிகள்
இல்லையோ இருக்க கூடாதோ ?