குழல்

உன்,
கார்க்குழல் வீசிய வலையில்
சிக்கிய ஒற்றை மீன்
நானடி!!!!!
உன்,
கார்க்குழல் வீசிய வலையில்
சிக்கிய ஒற்றை மீன்
நானடி!!!!!