சிலை

தையல் உன் அழகைக் கண்டு
மையல் நான் கொண்டதுண்மை !
வையத்தில் உள்ளதெல்லாம் - உன்
கை பிடித்து வாழ்வதற்கே !

எழுதியவர் : பழனிவேல் P (27-Feb-13, 12:25 pm)
பார்வை : 176

மேலே