அட.. டா..!

எவ்வளவோ மறுத்தும்
நேற்று நீ ஏன்
அதிகமாய் ஐஸ்கீரீம் சாப்பிட்டாய்
இன்று
எனக்கு
ஜலதோஷம் ..!

எழுதியவர் : கலைமதி (27-Feb-13, 11:51 am)
சேர்த்தது : kalaimathi
பார்வை : 301

மேலே