ஆண்மகன்

பழகத்தில் வந்தது
பிணக்கத்தில் போகுமா
ஆணென்ற பெயரில்
பெண்ணிடம் பலிக்குமா
இன்றும் உனக்குத்தான்
விஜயம்...போதுமா
இனியும் நான் அடி
பணியவும் வேண்டுமா..
வா விடியல் நெருங்குகிறது
கால் பிடித்ததும் காரியமானது
ஆண்மை விற்கும் காமுகன் வர்க்கம்
காதல்பாடம் என்றும் காதலி பக்கம்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (27-Feb-13, 10:26 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 97

மேலே