செருப்பு

என்
கால்களில்
காவல்காரன் -பல
களங்களில் இவன்
போர்வீரன் !
வேகத்தில் மின்னல்
வீட்டினுள் நுழையாத
தாழ்த்தப்பட்டவன்!

எழுதியவர் : தமிழ்முகிலன் (28-Feb-13, 8:21 am)
சேர்த்தது : thamizhmukilan
பார்வை : 148

மேலே