மனிதம் வளர்ப்போம்

உதிரம் கொடுத்து
உயிர் காக்காவிட்டாலும்
உதிரம் இழந்து
உயிர் விட்டுவிடாதே
ஜாதி மத கலவரத்தால்

எழுதியவர் : திருக்குமரன்.வே (28-Feb-13, 1:18 pm)
சேர்த்தது : thiru
Tanglish : manitham valarppom
பார்வை : 115

மேலே