ஒரு மீனவனின் பசி !

வீசாத வலைக்குள்
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !

.............கா.ந.கல்யாணசுந்தரம்

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம் (28-Feb-13, 11:14 am)
பார்வை : 186

மேலே