விவரிக்க முடியா வலி ....

ஒவ்வொரு பாக்கெட் பாலிலும்
மறைந்திருக்கிறது
கன்றுக் குட்டியிடம் சேராத
தாய்ப் பசுவின் பாசம் !

எழுதியவர் : ப ராஜேஷ் (28-Feb-13, 2:13 pm)
பார்வை : 302

மேலே