சிரிப்பும் அழுகையும்

மின்சாரம்
இல்லை
நமக்கு .

பார்த்துக்
கைகொட்டிச்
சிரித்தது
மின்னல் .

அழுதது
மின்மினிப்
பூச்சிகள்!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Feb-13, 4:36 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : sirippum azhukaiyum
பார்வை : 105

மேலே