வழியிதுதான்...

நல்லறம்தான் இல்லறம்..
எல்லா இன்பத்தையும்
எடுத்து அனுபவிக்கத் துடித்தாலும்,
அடுத்துவரும் துன்பத்தையும்
எடுத்துக்கொள்ளவேண்டும் எளிதாக..

வழியிதை அறிந்துகொண்டால்
வாழ்வே சிறக்கும்,
ஒளிமயம்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Feb-13, 8:59 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 92

மேலே