கும்கி

வசனங்கள் வாயடைக்க
விழிகள் பேசத்தொடங்கின
பார்வையில் பரவசப்படுத்தும்
திறம் காதலைத் தவிர
வேறு எதனால் முடியும் சொல்லுங்கள் !!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : (1-Mar-13, 1:58 pm)
பார்வை : 135

மேலே