அகரம் ...

அறிவைச்சார்ந்த நிகழ்வுகள் எல்லாம்
ஆராய்ச்சி செய்வதற்கு தானே ...
இனிய இசையில் இதயம்
ஈர்ப்பது இயற்கை தானே ...
உலகம் உண்மை என்று
ஊக்கம் அளிக்கும் மனதும் வேண்டுமே !
எண்ணங்கள் நலமாய்
ஏற்றம்பெற வானவில்லும் வரம் தருமே !
ஐயங்கள் இன்றி ஆசை வளர்ந்திட
ஒற்றுமை வேண்டுமே ! வாழ்க்கை
ஓட்டம் ஓடிட, நல்லது நடந்திட
ஔவை வழியில் அற்புதம் செய்யனுமே!

எழுதியவர் : (1-Mar-13, 1:46 pm)
பார்வை : 92

மேலே