காதல்

நான் உன்னை விட்டு பிரிந்து போனாலும்.........
என் கண்ணீர் தடயங்கள் காட்டிகொடுக்கும்.........
நான் சென்ற இடத்தை..........
உனக்குள்ளும் காதல் வந்தால்
அதை பின் தொடர்ந்து வா.........!!
காத்திருப்பேன்

எழுதியவர் : Sujatha (1-Mar-13, 2:01 pm)
சேர்த்தது : sujathar
Tanglish : kaadhal
பார்வை : 286

மேலே