பெண்மை

குரலினில் இனிமை !
உடையினில் எளிமை !
நடையினில் நளினம் !
வார்த்தையில் மென்மை!
வாழ்க்கையில் உண்மை !
உள்ளமோ வெண்மை !
பெண்மையே !!!!!!
உம்மிடம் தான்
எத்தனைத் தன்மை !!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-Mar-13, 11:57 pm)
பார்வை : 129

மேலே