என் கண்ணீர்

முகம் கழுவிக் கொண்டிருக்கிறேன் தண்ணீரினால் அல்ல என் கண்ணீரினால்

எதையோ கொடுத்து எதையோ வாங்குவது வியாபாரம்
எல்லாவற்றையும் கொடுத்து பெண்ணையும் கொடுப்பது கல்யாணமாம்

எல்லாமும் முக்கியம் எல்லாரும் முக்கியம் என்னைத்தவிர

அடிமையாய் நான்
அமைதியாய் என் உணர்வுகள்
அநீதியாய் என் உறவுகள்

எழுதியவர் : ச. சக்தி (2-Mar-13, 3:28 pm)
Tanglish : en kanneer
பார்வை : 155

மேலே