இதுவரை ஒரு மரத்தை கூட ....?

நான் இதுவரை ஒரு மரத்தை கூட ...
வெடியதில்லை மரத்தை வெட்டுவதும் ..
எனக்கு பிடிப்பதில்லை ....! -ஆனால்
நான் இன்றுவரை ஒரு மரத்தை ..
நாட்டியதும் இல்லை ...
இது கூட மரத்தை வெட்டியதற்கு
சமன் தானே ....!

எழுதியவர் : கவிஞர் k இனியவன் (3-Mar-13, 4:36 pm)
பார்வை : 126

மேலே