ஒரு துளி சிரிப்பு....

உயிர் தோட்டம் முழுதும்
சோகங்கள் விதைந்து கிடக்கும் போதும்
உண்மை அன்பொன்று வந்து
உரிமை சொல்லி சோகம் துடைக்கையில்...
சுமைகளின் இடுக்கில் கண்ணீராய் கசிகிறது
ஒரு துளி சிரிப்பு....

எழுதியவர் : அஸ்மி (4-Mar-13, 9:28 am)
சேர்த்தது : nuhammed asmi
Tanglish : oru thuli sirippu
பார்வை : 154

மேலே