புதிதாய் பூத்தாய் ..

கதிர் பட்டதும்
கண் விழிக்கும் சாமந்தி ..

என் கண் பட்டதும்
தலை
கவிழ்கிறாள் என் சாந்தி ..!!

எழுதியவர் : அபிரேகா (4-Mar-13, 12:03 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 104

மேலே