அந்தி மாலை..

அந்தி மாலை செம்மஞ்சள் கலந்த வானம்
மேகங்கள் வரைந்த கோலத்தில்
எத்தனை எத்தனை சித்திரங்கள்
அத்தனையும் நான் இன்னும்
எழுதி முடியா கவிதைகளோ..

எழுதியவர் : தோழி.. (5-Mar-13, 8:26 pm)
Tanglish : andhi maalai
பார்வை : 255

மேலே