நீ -------- நான்
பூ நீ
வண்டு நான்
காதல் நீ
கவிதை நான்
கடல் நீ
அலை நான்
நிலம் நீ
நீர் நான்
நிலவு நீ
இரவு நான்
உயிர் நீ
உடல் நான்
காட்சி நீ
கண்கள் நான்
உணர்வுகள் நீ
உறைவிடம் நான்
கடவுள் நீ
கோயில் நான்
சிலை நீ
சிற்பி நான்
க௫ணை நீ
குழந்தை நான்
உணவு நீ
பசி நான்
அழகு நீ
ரசிகன் நான்
தொடக்கம் நீ
முடிவு நான்