ஒ௫ வரியில் கவிதை
மெய்
சத்தியத்தின் நிர்வாணம்
பொய்
சுயநலத்தின் முகமூடி
பெண்கள் விடுதி
பறவைகள் சரணாலயம்
சிவப்பு விளக்குப் பகுதி
பூக்கள் விற்பதற்க்கு-------- வாடியும் வாசம் வீசும்
பூ
வண்டுகளின் தேனீர்விடுதி
சப்தம்
மௌனத்தின் கலவரம்
கவிதை
அழகிய பொய்
வெற்றி
தோல்வியின் தோல்வி