நட்பு அலைகள் ஆழ்கடலில் 555

தோழி...

முதல் சந்திபிற்காக
தேடி அலைந்தேன்...

முகமும் தெரியாமல்
முகவரியும் புரியாமல்...

தொடர்வண்டி
நிலையத்தில்...

தொடர்ந்து வந்து
என் தோல் தொட்ட
என் தோழி...

ஆழ்கடலின் ஆழிலேயே
அலைகளை கண்டேன்...

கண் இமைக்காமல்
நான் மட்டும்...

நட்பு எனும்
அலைகளை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (7-Mar-13, 3:00 pm)
பார்வை : 506

மேலே