நட்பு

காலங்கள் கடந்து போகும் நேரத்தில்
நான் "கண்ணீரோடு" திரும்பி பார்கிறேன்
நாம் பழகிய நாட்கள்
"மீண்டும் வருமா என்று "
அப்படி ஒரு நாள் வந்தால்
அதுவே என் வாழ்வில் வசந்த நாள் ஆகும் ...

எழுதியவர் : manikandan (7-Mar-13, 2:33 pm)
Tanglish : natpu
பார்வை : 395

மேலே