நினைவில் ஒரு காதல்!!!...

இன்பங்களும் துன்பங்களும்
பசுமரத்து ஆணி போல
ஒன்றாய் பதிந்துவிட்டன
நினைவுகளாய் நெஞ்சில்....
மறக்கவும் முடியாமல்
அழிக்கவும் முடியாமல்
அன்றாடம் அனுபவிக்கிறேன்
ஆனந்த தொல்லையாய்
அவள் நினைவுகளை !!!....

எழுதியவர் : mogu (8-Mar-13, 8:18 pm)
சேர்த்தது : mogu
பார்வை : 108

மேலே