காதல் தோல்வி................!!

என் மனம்

எவ்விதம் வெறுக்கிறதோ

உன்னை,

அவ்விதமே,

அது தன்னையும்

அறியாமல் விரும்பவும்

செய்கிறது.............................!!

எழுதியவர் : messersuresh (9-Mar-13, 12:20 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 237

மேலே