என் புத்தகம்....
என் மூளையில் அவள் வரிகளை
பத்திரமாக பதித்தேன்!!
ஆனால்
எவ்வளவு முயற்சித்தும்
மூளை அதை நினைவூட்ட மறுக்கிறது...
அவளின் பிரிவை நான் இப்போது தான் உணர்கிறேன்....
அவளின் நெருங்கிய நண்பனோ
என் கையில்...
இது தான் என் தேர்வு மையம்....