இருந்தும் இல்லை நான்

அவளது கண்களில் இருந்து வரும்
ஒரு சொட்டு கண்ணீர் இம்மண்ணை
வந்து அடையும் முன்,
நன் அடைந்து விடுவேன்
இம்மண்ணை...
என் உயிர் இல்லாமல்...
ஷாஜஹான்முத்து ....

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (10-Mar-13, 11:35 am)
Tanglish : irunthum illai naan
பார்வை : 141

மேலே