வெயில்...

உச்சி வெயிலில்
விளையாடும் சிறுவர்களை
பார்க்கும்பொழுது உணர்கிறேன்;
எவ்வளவு காலம்
இழந்திருக்கிறேன்,
இழந்துகொண்டிருக்கிறேன்...
இந்த வெயிலை...

எழுதியவர் : சுகுமார்ஜி (10-Mar-13, 4:04 pm)
சேர்த்தது : Sugumarje
Tanglish : veyil
பார்வை : 149

மேலே