ஆசை

கவிதையை
காற்றில்
கிறுக்கி
கீழ்வானத்தில்
குயில்
கூவ
கெட்டிமேளம்
கேட்க
கையில் அரிசிமாவுடன்
கொக்கரிக்கும் முன்
கோலம் போடுகிறாள்
கௌரி

எழுதியவர் : சரண்யா (11-Mar-13, 1:09 am)
பார்வை : 204

மேலே