வறட்சி

தண்ணிர் தருவதை நிருத்திக்
கொண்டதாம் வானம்….
தன்னை கடந்து போவரிடம்
இரண்டு சொட்டு கண்ணிரையாவது கேட்கிறது
வறண்டு போன பூமி.

எழுதியவர் : (11-Mar-13, 4:53 pm)
Tanglish : varatchi
பார்வை : 261

மேலே