மகளிர் தின வாழ்த்துக்கள்

உலக மகளிர்தினம் இன்று !

அதை எதிர்பார்க்கும் மகளிர்களும் இங்குண்டு !!

செல்வ செழிப்புகளை ஏற்படுத்துவது ஓர் வாய்ப்பு !

சிக்கனமாய் செலவு செய்வது பெண்களின் முக்கிய பொறுப்பு !!

ஆணுக்கு பெண் நிகராவார் !

பெண் பெயருக்கு பின் ஆண் சேருவார் !!

மணம் முடிந்தால் ஆவாள் அவளோ திருமதி !

குணம் புரிந்து நடப்பாள் அவளோ குணவதி I !!

சீராட்டி பாராட்டி தான் குழந்தைக்கு ஓர் வழிகாட்டி !

சந்தோஷ சாரலை அனுபவிக்கும் மனம் பெற்று தருவாள் !!

படிப்பு முதல் பன்னாட்டு நிறுவனம் வரை மகளிர் பெரும் மதிப்பு !

துடிப்பாய் இருந்து துடுப்பை போட்டு துரிதமாக விளங்கும் மகளிர் தான்

சிறப்பு !!

இது தான் என்னுடைய படைப்பு !!!

வாழ்க பாரதம் !

வளர்க மகளிரின் மகத்துவம் ; அதுவே இந்திய நாட்டின் தனித்துவாம் !

எழுதியவர் : பிரகாஷ் N (11-Mar-13, 4:55 pm)
சேர்த்தது : prakash N
பார்வை : 398

மேலே