வாழ்க்கையில் ...!

அறிவு மேம்பட ...
அறுவடைசெய் உன் மாயைகளை ....!
உறவு மேம்பட ...
உள்ளத்தால் அன்புவை ...!
துறவு மேம்பட .....
துன்பம் இன்பத்தை துச்சமாக நினை ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (11-Mar-13, 4:59 pm)
பார்வை : 148

மேலே