காரணந்தான் என்ன ...?
கடவுளின் கருணை -இங்கு
கண்ணீர் வடிக்கின்றது
கல்லுக்குள் ஈரம் உண்டென
கடவுளை சிலை வடித்தாய் -மனிதா
அவனும் கல்லான
காரணந்தான் என்ன ....?
கடவுளின் கருணை -இங்கு
கண்ணீர் வடிக்கின்றது
கல்லுக்குள் ஈரம் உண்டென
கடவுளை சிலை வடித்தாய் -மனிதா
அவனும் கல்லான
காரணந்தான் என்ன ....?