வளர்கிறேன் நான்

உன்
நினைவுகள்
என்னை சுற்றி வர வர
தேயவில்லை நான் ...

வளர்கிறேன்
உன் காதலில் ...!!!

எழுதியவர் : அபிரேகா (11-Mar-13, 7:04 pm)
பார்வை : 87

மேலே