கடவுள் மொழி

மொழி அறியா
மழலை பேசுகிறது
கடவுளின் தாய் மொழியில்

எழுதியவர் : (11-Mar-13, 6:51 pm)
சேர்த்தது : praba33
Tanglish : kadavul mozhi
பார்வை : 105

மேலே