மணமாய்...

மன்னிப்பு என்பது
மலரைப் போன்றது-
கசக்கியவன் கைகளுக்கும்
மணத்தைக் கொடுத்துவிட்டு
மடிவதால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Mar-13, 9:19 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 104

மேலே