சத்தம் இல்லாமல் பேசுகிறோம்

ஒரு முனையில் நீ..
மறுமுனையில் நான்...
சத்தம் மட்டும் இல்லை...
ஆனால் பேசுகிறோம்..
அது உனக்கும் தெரியும்..எனக்கும் தெரியும்... !!

எழுதியவர் : (22-Nov-10, 10:47 am)
பார்வை : 527

மேலே