நல்ல நண்பன்
எனக்கு பிடித்த மொழி தமிழ்
உனக்கு பிடித்த மொழி மௌனம்
தமிழால் பேசி மகிழ்ந்தேன் ஆனால் நீ
மௌனத்தால் பேசி சிதைக்கிறாய் என்னை
பேசி பேசி புரியாமல் இருந்தேன்
பேசாமல் புரிய வைத்து விட்டாய் என் வாழ்வை!!!!
எனக்கு பிடித்த மொழி தமிழ்
உனக்கு பிடித்த மொழி மௌனம்
தமிழால் பேசி மகிழ்ந்தேன் ஆனால் நீ
மௌனத்தால் பேசி சிதைக்கிறாய் என்னை
பேசி பேசி புரியாமல் இருந்தேன்
பேசாமல் புரிய வைத்து விட்டாய் என் வாழ்வை!!!!