எனக்கு பொறாமை .........

நீ சாயும்
சுவரின் மீது
எனக்கு பொறாமை
பொங்குதடி........
உன்னால் அது
உயிர் பெற்றுவிடுமோ
என்று .......

எழுதியவர் : ஹசீனா (13-Mar-13, 6:31 pm)
பார்வை : 235

மேலே