பயம்

நான் இயற்கையாக
விரும்பவில்லை
ஏன் என்றால்
என்றவாது ஒருநாள்
உன் அழிவுக்கு
நான் காரணமாகி விடுவேணோ
என்கிற பயம் தான்

எழுதியவர் : senthil (22-Nov-10, 7:12 pm)
சேர்த்தது : senthilsoftcse
Tanglish : bayam
பார்வை : 444

மேலே