சுவாசம்

நீ என்னவாக
ஆசை படுகிறாய்
என்று என்னிடம் கேட்டால்
நான் உன் சுவாசமாக
ஆசை படுவேன்!
ஏன் தெரியுமா?
நீ என்னை மறந்தாலும்
சுவாசிக்க மறக்கமாட்டாய்
அல்லவா அதற்காக தான்

எழுதியவர் : senthil (22-Nov-10, 7:13 pm)
Tanglish : suvaasam
பார்வை : 438

மேலே