தவம்

நிலவும் தவம் இருக்கிறதாம்
என்னவளின் அருகில்
ஒரு இடம் வேண்டும் என்று
ஓ!அதனால் தான்
வானில் நிலவை காணவில்லையோ!

எழுதியவர் : senthil (22-Nov-10, 7:14 pm)
சேர்த்தது : senthilsoftcse
Tanglish : thavam
பார்வை : 378

மேலே