உன்னை தவிர

நீ பயணிக்கும்
அந்த பேருந்தில் அனைவரும்
புரிந்து கொண்டார்கள்...,
என் காதலை..
உன்னை தவிர...

எழுதியவர் : senthil (22-Nov-10, 7:16 pm)
Tanglish : unnai thavira
பார்வை : 498

மேலே