காதல் பரிட்சை

உன் பரிட்சைக்கு
நீ படித்ததைவிட...
நான்
உனக்காக பிரார்த்தனை
செய்ததே அதிகம்..!!

எழுதியவர் : senthil (22-Nov-10, 7:17 pm)
Tanglish : kaadhal paretchai
பார்வை : 455

மேலே