மனசாட்சி .....!

புத்தக சிறையில் புதைந்த
என் புதுமைகள் எங்கே ....?
வெற்றியை தொட்டுவிடும் முன் ....
தட்டிப் பறித்தது யார்...?
பயணங்கள் மட்டும் ....,
பயணிக்கிறது மனக்கூட்டில் ....!
நான் மட்டும் எங்கே ....?

எழுதியவர் : மகேசவ்ரி லோகநாதன் (15-Mar-13, 4:33 pm)
பார்வை : 118

மேலே