கல்லறைக்கு போன என் காதல் .....

மறைத்து வைத்த

என் காதல் சொல்ல '

குறித்தேன் ஓர் நாளை ....


அது காதலர் தினமென்று

முடிவேடுத்தேன் ...


என் காதலுக்கு

வார்த்தைகள் மட்டும்

போதாதென்று

வாங்கினேன்

சில ரோஜாக்களை ....


உன்னை கண்ட மகிழ்ச்சியில்

சாலை என்பதை கூட

மறந்து ,

விரைந்து சென்றேன் ....


எதிரே வந்த

பேருந்து என்

எமனாய் மாற ......


காதல் சொல்ல வந்த

ரோஜாக்கள்

என் கல்லறையில்

கிடந்தன....

கலைந்து போன

என் காதலை

எண்ணி

கண்ணீருடன் .....

எழுதியவர் : சங்கீத செந்தில் (16-Mar-13, 12:52 pm)
சேர்த்தது : sangee senthil
பார்வை : 154

மேலே