சாக்கடை
தொண்டர் 1 :நமது தலைவர் ஓட்டுகேக்க சென்ற போது அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் படியான ஒரு காரியம் செய்தார்
தொண்டர் 2 :அப்படி என்ன செய்தார் ?
தொண்டர் 1 :பக்கத்தில் இருந்த சாக்கடைய ஒரு குச்சியால கிளறிவிட்டார்